Posts

பெறு - கொடு

திறமைக்கேற்றபடி பெறு  தேவைக்கேற்றபடி கொடு 

மௌனி

அதிகம் கஷ்டப்படுகிறவன் அதிகம் பேசான் 

பிரிவோம் சந்திப்போம்

சந்திப்புகளும் பிரிவுகளும் நிறைந்ததே வாழ்க்கை

தியானம்

நீ உன்னை சந்திக்கும் நேரம் தான் தியானம்

Hurt Heal Smile

Image

ஒப்புக்கொள்..

ஒப்புக்கொள்ளப்பட்ட தவறு பாதி பரிகாரமாகும்..