Monday, April 13, 2009








கண்ணீர் வழிய...
காதல் வழிய.....

என் கண்ணீர் பெருக்கில் உன் முகம் வழிய...
நீயோ....
உன் இமைகளுக்கடியில் இருக்கும்
சிறு துளி கண்ணீரில் என்னை ஒளித்து வைத்திருக்கிறாய்

Sunday, April 12, 2009


உந்தன் ஞாபகம்

காற்றில் ஆடும் இலை போல ...
தவிக்கும் மனதை என்ன செய்ய ?

Friday, April 3, 2009

புகை

சிகரெட் புகை
நிகோடின் புகை
இன்ன பிற புகை
காற்றில் கரைகிறது
அதை சுவாசிக்கும் உயிரைப் போலவே ....