Posts

Showing posts from February, 2010
Image
முகத்தை மறைப்பதை போலவே மனதையும் மறைக்க உன்னால் மட்டுமே முடியும்....
Image
It opens the lungs,washes the countenance,exercises the eyes,and softensthe temper....so cry away. CHARLES DICKENS

சகி..!

Image
உன்னை நான் பிரிய மனமில்லாமல் பிரிந்தபோது நீ ஏன் சிறிதாய் சிரித்தாய் .... உடைந்து அழ இதுதான் முன்னோட்டமா?

காதல்...

Image
இதுதானா நம் காதல் ?

நீயே வெல்வாய் ...

Image
இது வரையிலும் நீயே எனை வென்றாய், இறுதி வரையிலும் நீயே எனை வெல்வாய் ... இதை விட வெற்றி எனக்கு வேறு ஏது ...?

பெண்ணே ...

நான் உன்னோடு இருப்பதை தடுக்க யாராலும் முடியும்.... நான் உன்னுள் இருப்பதை தடுக்க யாரால் முடியும்.... நீ என்னுள் இருப்பதை தடுக்க யாரால் இயலும் .....

அவள் பெயர் மழை

♫ மழையும்... மழை உதிர் காலமும்... மழைக் கு முந்தைய கணமும்... மனதை விட்டு அகலவேயில்லை... ..

என் அப்பன் ... என் அய்யன் .....

என்னை ”அவையத்து முந்தியிருப்ப செயல்” செய்த.... எம் தந்தை மறைந்தார்......