Posts

Showing posts from August, 2010
க லையை விற்க முடியாது...! அப்படி விற்பது கலையாக இருக்காது ....!!

அருள் விழி பார்த்த போது பூத்த புன்னகை

நான்கு கண்கள் இரண்டு பார்வை ஒரே காதல் நீ என்னை பார்க்காதபோது நான் உன்னை பார்த்தது போல் , நான் உன்னை பார்க்காத போது நீ என்னை பார்த்தாயா ? நீ என்னை பார்க்காத போது நான் உ ன்னை பார்த்த போது நீ எ ன்னை பார்த்தாய்...! அப்போது என்னுள் பிரபஞ்சம் அதிர்ந்தது........ நான் உன்னை பார்க்காத போது நீ என்னை பார்த்ததை நான் பார்த்தபோது உனக்குள் என்ன அதிர்நததென்று நீ சொல்லிவிடு