கண்ணீர் வழிய...
காதல் வழிய.....

என் கண்ணீர் பெருக்கில் உன் முகம் வழிய...
நீயோ....
உன் இமைகளுக்கடியில் இருக்கும்
சிறு துளி கண்ணீரில் என்னை ஒளித்து வைத்திருக்கிறாய்

Comments

Popular posts from this blog

பத்மாவதி