Posts

Showing posts from June, 2010

பெண்

காதல் என்பது மயக்கம் பெண் ஆணின் குழப்பம்

உனக்காக...

உன்னை காண்பதற்கு ஒரு கண்ணும் உனக்காக அழ ஆயிரம் கண்களும் வேண்டும்...

நீ வருவாய் என .....

எங்கே தொடங்கி எங்கே முடிக்கவேண்டுமென்று தெரியாத கதகதப்பான மிக நீண்ட முத்தமொன்றை உனக்காக வைத்திருக்கிறேன்... எப்போது நீ வருவாய் .....