நீ வருவாய் என .....

எங்கே தொடங்கி எங்கே முடிக்கவேண்டுமென்று தெரியாத கதகதப்பான மிக நீண்ட
முத்தமொன்றை உனக்காக வைத்திருக்கிறேன்...

எப்போது நீ வருவாய் .....

Comments

  1. கண்டிப்பா வருவாங்க.. கவலப்படாதீங்க தலைவரே... நல்லாயிருக்குங்க கவிதை...

    ReplyDelete
  2. முத்தம் நிற்காத ரயில் .
    ஏறிக்கொண்டவன் இறங்க முடிவதில்லை .
    இறங்கி விட்டவன் வாழ விரும்புவதில்லை .

    கார்த்திக் நேத்தா .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பத்மாவதி