Posts

பெருநெறி

பெருநெறி பிடித்தொழுக வேண்டும். - வள்ளலார்

வாழ்ந்து விடு

Image

நீ நீயாக...

நீ நீயாக இருந்து பார் எத்தனை இன்னல்கள் எத்தனை வெறுப்பு எத்தனை குழப்பங்கள் எத்தனை சூழ்ச்சி என வருவது உனக்கு புரியும். அதை கடந்து செல்லும் வழியும் உனக்கு புரியும்.

MAKING A MOVIE, IS MAKING A MOMENT.

FILM MAKING IS NOT ABOUT MAKING A MOVIE, ITS MAKING A MOMENT. STEVEN SPIELBERG 

WE ARE OUR ENERGY

WE ARE NOT OUR AGE  WE ARE OUR ENERGY 

சலசலப்பான பேச்சில்...

சலசலப்பான பேச்சில் உண்மை  தவறவிடப்படுகிறது. 

உண்மை - மௌனம்

உண்மை எப்போதும் மௌனத்தின் மூலமே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஓஷோ