நீ நீயாக...

நீ நீயாக இருந்து பார்
எத்தனை இன்னல்கள்
எத்தனை வெறுப்பு
எத்தனை குழப்பங்கள்
எத்தனை சூழ்ச்சி என வருவது உனக்கு புரியும்.
அதை கடந்து செல்லும் வழியும் உனக்கு புரியும்.


Comments

Popular posts from this blog

பத்மாவதி