Posts

கடைசி வரி இல்லாத கவிதையே சிறந்த கவிதை

பிம்பம்

Image
கருப்பு வெள்ளை பிம்பத்தினுள்ளே வண்ண பிம்பம் ......
Image
கண்ணீர் வழிய ... காதல் வழிய ..... என் கண்ணீர் பெருக்கில் உன் முகம் வழிய... நீயோ.... உன் இமைகளுக்கடியில் இருக்கும் சிறு துளி கண்ணீரில் என்னை ஒளித்து வைத்திருக்கிறாய்
Image
உந்தன் ஞாபகம் காற்றில் ஆடும் இலை போல ... தவிக்கும் மனதை என்ன செய்ய ?
புகை சிகரெட் புகை நிகோடின் புகை இன்ன பிற புகை காற்றில் கரைகிறது அதை சுவாசிக்கும் உயிரைப் போலவே ....
வேண்டும் இரவும்,பகலும் அல்லாத ஒரு பொழுது ... ஞாயிறும்,திங்களும் கலந்த ஒரு நட்சத்திரம்... காயங்களுக்கு மருந்து தடவ கவிதை.... எப்போதும் விழியோரத்தில் தித்திப்பாய் ஒரு துளி கண்ணீர் ...
Image
பருகத் தவிக்கும் மனது உன் மீதான என் விடுபடமுடியாத விருப்பம் கானல் நீர் என்று தெரிந்திருந்தும் பருகத்தவிக்கிறது மனது.....