பருகத் தவிக்கும் மனது

உன் மீதான என் விடுபடமுடியாத விருப்பம்
கானல் நீர் என்று தெரிந்திருந்தும்
பருகத்தவிக்கிறது மனது.....


Comments

Popular posts from this blog

பத்மாவதி