வேண்டும்

இரவும்,பகலும் அல்லாத ஒரு பொழுது ...
ஞாயிறும்,திங்களும் கலந்த ஒரு நட்சத்திரம்...
காயங்களுக்கு மருந்து தடவ கவிதை....
எப்போதும் விழியோரத்தில் தித்திப்பாய் ஒரு துளி கண்ணீர் ...

Comments

Popular posts from this blog

பத்மாவதி