உன்னிடம் என் காதலை சொன்ன அன்று
நட்டு வைத்த ரோஜா செடி
நீண்டு பெரிதாகிகொண்டே போகிறது
உனக்கும்
எனக்கும்
இருக்கும் இடைவெளியை போல ....

Comments

Post a Comment

Popular posts from this blog

பத்மாவதி