
விடுபட முடியாத விருப்பம்
நான் தழுவ ....
நீ நழுவ ..
நான் தழுவத் தழுவ ....
நீ நழுவ நழுவ....
கண்கள் சொருகச் சொருக ...
காமத்தீ பெருகப் பெருக ...
நீ உருக .. உருக..
தீப் பெருகப் பெருக ...
அன்பே உன்னை ஆரத் தழுவத் தழுவ
அந்தக் கணம்
ஆயிரம் கோடிக் கைகள் வேண்டுமடி.....
நான் தழுவ ....
நீ நழுவ ..
நான் தழுவத் தழுவ ....
நீ நழுவ நழுவ....
கண்கள் சொருகச் சொருக ...
காமத்தீ பெருகப் பெருக ...
நீ உருக .. உருக..
தீப் பெருகப் பெருக ...
அன்பே உன்னை ஆரத் தழுவத் தழுவ
அந்தக் கணம்
ஆயிரம் கோடிக் கைகள் வேண்டுமடி.....
Comments
Post a Comment