தாவர தர்மம்

பச்சை உலகம்
தாவரம் பச்சை
தாவரத்தின் தளிரும் ,தண்டும் பச்சை
இலையும் ,கிளையும் பச்சை
ஒரு பூவும் பச்சை நிறத்தில் இல்லை

Comments

Popular posts from this blog