இயல்பு நிலை மாறாத தடங்களில் பயணிக்கும் சாமானியனின் குழந்தைகளுக்கு ஒன்றும் இனிக்கவில்லை .... . வெடி சத்தங்களினூடே கடன்காரர்களின் நச்சரிப்பே நினைவுக்கு வருகிறது.........
Furious activity is no substitute for understanding Patience is the art of hoping Fools and fanatics are always certain of themselves, but wiser people are full of doubts
ஒரு நிமிடமாவது உன் இதயத்தில் வாழ்ந்துவிடவேண்டுமென்பதில் நான் உறுதியாய் இருப்பதை நீ அறிவாய் ............ நான் உன் இருதயத்தில் வாழும் அந்த நிமிடத்தில் உயிரோடு இருப்பேனா...? காலமே அறியும்..........
கண்ணீர் வழிய ... காதல் வழிய ..... என் கண்ணீர் பெருக்கில் உன் முகம் வழிய... நீயோ.... உன் இமைகளுக்கடியில் இருக்கும் சிறு துளி கண்ணீரில் என்னை ஒளித்து வைத்திருக்கிறாய்
வேண்டும் இரவும்,பகலும் அல்லாத ஒரு பொழுது ... ஞாயிறும்,திங்களும் கலந்த ஒரு நட்சத்திரம்... காயங்களுக்கு மருந்து தடவ கவிதை.... எப்போதும் விழியோரத்தில் தித்திப்பாய் ஒரு துளி கண்ணீர் ...
நிசப்தத்தின் பேரிரைச்சல் ..... இருள் என்பது மிகக் குறைந்த ஒளி எனப்படும்போது... நிசப்தம் என்பது மிகக் குறைந்த ஒலியே .... நிசப்தத்தின் பேரிரைச்சலை தேடிக்கொண்டிருக்கிறேன்
விடுபட முடியாத விருப்பம் நான் தழுவ .... நீ நழுவ .. நான் தழுவத் தழுவ .... நீ நழுவ நழுவ.... கண்கள் சொருகச் சொருக ... காமத்தீ பெருகப் பெருக ... நீ உருக .. உருக.. தீப் பெருகப் பெருக ... அன்பே உன்னை ஆரத் தழுவத் தழுவ அந்தக் கணம் ஆயிரம் கோடிக் கைகள் வேண்டுமடி.....