Posts

Showing posts from July, 2025

பெருநெறி

பெருநெறி பிடித்தொழுக வேண்டும். - வள்ளலார்

வாழ்ந்து விடு

Image

நீ நீயாக...

நீ நீயாக இருந்து பார் எத்தனை இன்னல்கள் எத்தனை வெறுப்பு எத்தனை குழப்பங்கள் எத்தனை சூழ்ச்சி என வருவது உனக்கு புரியும். அதை கடந்து செல்லும் வழியும் உனக்கு புரியும்.

MAKING A MOVIE, IS MAKING A MOMENT.

FILM MAKING IS NOT ABOUT MAKING A MOVIE, ITS MAKING A MOMENT. STEVEN SPIELBERG 

WE ARE OUR ENERGY

WE ARE NOT OUR AGE  WE ARE OUR ENERGY 

சலசலப்பான பேச்சில்...

சலசலப்பான பேச்சில் உண்மை  தவறவிடப்படுகிறது. 

உண்மை - மௌனம்

உண்மை எப்போதும் மௌனத்தின் மூலமே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஓஷோ 

கலங்கி நிற்காதே...

வாய்ப்புகள் விலகிப்போவதை எண்ணி கலங்கி நிற்காதே, எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்.நீ இழந்ததை  விட மிகப் பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்…     

மூன்று ஆயுதங்கள்

உன்னை பாதுகாக்கும் மூன்று ஆயுதங்கள்… மௌனம் - பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கும். புன்னகை - பிரச்சினையை எளிதாக தீர்க்கும். தனிமை - பிரச்சினை ஏன் வந்தது என்று யோசிக்க வைக்கும்.

தெரிந்தே வீணாக்காதே

தெரிந்தே எதையும் வீணாக்கும் பழக்கம்,விரைவில் அதைத் தேடி அலைய வைக்கும்.

உண்மையாக...

தன்னை கையாள்வதில் உண்மையாக இல்லாத யாரும், உயர்ந்த விஷயங்களை உருவாக்கவே முடியாது. 

முக்கியம்

என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுப்பதைப்போன்றே என்ன செய்யக்கூடாது என்று முடிவெடுப்பதும் முக்கியமே 

MAKE IT

I DON’T CARE WHAT OTHERS THINK I AM GOING TO MAKE IT 

உன்னால் ஒருவன்

உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட, உன்னால் ஒருவன்  வாழ்ந்தான் என வாழ்.

உன்னைப்பார் …

உன்னைப்பார் … அதுதான் மொத்த உலகமும்,உபதேசமும்,

இறுதியில்...

எல்லா மாற்றங்களும்  முதலில் கடினமாக, இடையில் குழப்பமாக,  இறுதியில் அழகாக இருக்கும்,

கவனம் - கர்வம்

  கவனம் - வெற்றியை தக்கவைக்கும்  கர்வம் -   தோல்வியை தொடங்கி வைக்கும்.

என்ன பண்றே …?

விட்டுப்போக முடியாததனால் தான் நமக்கு பிடிச்சவங்க கிட்ட இந்த வார்த்தையை அடிக்கடி கேட்கிறோம்  என்ன பண்றே …? 

அம்மா

அம்மாவை நினைவுபடுத்தும்படி சிலரால் சமைத்துவிட  முடியும்,ஆனால் அம்மாவை மறக்கவைக்கும்படி யாராலும் சமைக்க முடியாது.

அணுகுமுறை

நம் அணுகுமுறை சரியாக இருந்தால் நாம் நினைப்பது எளிதாக நிறைவேறும்

வருந்துபவர்கள்

வருந்துபவர்கள் யாரெனில்... நினைத்தது  நடக்கவில்லையே என்பவரும், நடந்ததை நினைத்துக்கொண்டே இருப்பவரும் 

துவங்கும்போது - திரும்பும்போது

துவங்கும்போது தூரத்தைப் பார்க்காதே  இலட்சியத்தைப் பார்…  திரும்பும்போது இலட்சியத்தைப் பார்க்காதே வந்த வலி(ழி )யைப்பார் 

NO RISK

NO RISK  NO STORY

வென்றுவிட ...

வென்றுவிட தகுந்தது உன்னுடைய ஜீவிதம் ஒன்றுதான்   - ஓஷோ 

உன்னையே நீ வென்று விடு,

பிறரை ஆண்டு உன் நேரத்தை வீணாக்காதே… உன்னையே நீ வென்று விடு, உலகை ஆளலாம்...

two things

Your whole life is controlled by two things  Your beliefs and values  

train yourself

If something is wrong - fix it But train yourself not to worry.  Worry fixes nothing

மகிழ்வு

காயும் கனிகளுமாய் தாங்குவதை விடவும், கிளையில் குஞ்சுகளுடன் ஒரு கூட்டை ஏந்துவதில்தான் மகிழ்வு கொள்கிறது மரம். கண்மணி குணசேகரன் 

leave...

Knowing when to leave is so important. The job,the party,the relationship.

Become

To become learned, each day add something To become enlightened,each day drop something. Laozi 

Serenity

  Returning to the source is Serenity Laozi

Open yourself

Open yourself to the truth,then trust your natural responses,and everything will fall into palace. Laozi   

பிள்ளைகள் பெற்றவர்கள்

பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும்போது  பெற்றவர்கள் எதுவும் தெரியாதவர்களாகிவிடுகிறார்கள்

rules of life

The rules of life are simple Hunt or get hunted 

Lion and Eagle

Be as hungry as a lion And as focused as an Eagle 

சுயமரியாதை

தன்னைவிட தன்னுடைய திறமை  மதிக்கப்படவேண்டும் என நினைப்பது சுயமரியாதை,கர்வம் அல்ல  ஜெயகாந்தன் 

remembers

The axe forgets What the tree remembers African proverb 

understand

The biggest  communication problem is we do not listen to understand, we listen to reply.

OTP

Be like an OTP So no one can use you twice

நிகழ்காலம் போதும்

ஆசைகளுக்குத்தான்  எதிர்காலம் தேவை  ஆனந்தமாக வாழ  நிகழ்காலம் போதும் 

Quite

Deep rivers  Run quite

Care of yourself

When you start taking care of yourself, you start  feeling better,you start to look better,and you even start to ATTRACT better. It all starts with you  Billy cox  

fightclub

Welcome to fightclub… The first rule of fightclub is  You do not talk about fightclub.

புகழ்ந்தவரே பழித்தால்

புகழ்ந்தவரே பழித்தால் நீ வளர்ந்துவிட்டதாவே பொருள் 

இறைத்தன்மை

பிறப்பிலிருந்து இறப்புவரை பிரபஞ்சத்தின் இறைத்தன்மை உன்னை வழி நடத்துகிறது என்ற உண்மையை உணரும்போது நீ பிரார்த்தனை செய்வதை நிறுத்தி விடுவாய், மாறாக நன்றி சொல்லவே விரும்புவாய்… ஒஷோ 

மூன்று தெய்வங்கள்

  நான் வணங்கும் மூன்று தெய்வங்கள்  முதல் தெய்வம் அறிவு  இரண்டாவது சுயமரியாதை  மூன்றாவது நன்னடத்தை அம்பேத்கார்  

Ups and downs

  Ups and downs in life are very important to keep us going,because a straight line even in ECG means we are not alive. Ratan Tata 

மனப்பான்மையும் ஆர்வமும்...

நமது முயற்சியை வெற்றிபெறச் செய்வது எது ? மனப்பான்மையும் ஆர்வமும் தான் .. 95 சதவீத வெற்றி நமது மனப்பான்மையை சாந்தே உள்ளது.

Behind the story

Behind every successful person there are a lot of unsuccessful years.

Memories.

A good future needs some bad memories.  

Be valuable

 Be valuable not available 

Strategy

If you want to win, move with strategy not emotion.

Be valuable

Desperate men act rich to impress girls… High value men act poor to test girls.

Heroes and villains

Kids love Heroes  Men understood villains

நிறங்கள் மதங்கள்

நிறங்கள் ஒவ்வொன்றையும் மதங்கள்தான் தேர்ந்தெடுக்கின்றன  ஆனால் நிறம் ஒரு மதல்ல … சில நேரம் மனித மனம் மதம் பிடித்து கருப்பாகிவிடுவதால் காணும் நிறமெல்லாம் மதமாக தெரிகிறது … பாஜிராவ் மஸ்தானி 

பத்மாவதி

  குரு : அதிக மகத்துவம் வாய்ந்தது எது ? அழகா? குணமா ? பத்மாவதி :  குணம்...  குரு : அப்போது அழகு ..? பத்மாவதி : அது காண்பவர் கண்களை பொறுத்தது … குரு : அப்படியென்றால் …? பத்மாவதி : சிலருக்கு கல்லில் சிவலிங்கம் தெரியும்…  சிலருக்கு சிவலிங்கமே கல்லாக தெரியும்.. குரு : ம்ம்… வாழ்க்கை என்றால் என்ன மூன்றே சொற்களில் சொல் … பத்மாவதி : ஆன்மீகம், அன்பு,தியாகம்  குரு : அன்பு என்றால் என்ன ? பத்மாவதி : இறைவனின் கண்களில் இருந்து சொரியும் ஆனந்த கண்ணீர் … குரு : கண்ணீரின் அர்த்தம் என்ன…? பத்மாவதி : சுக துக்கங்களின் எல்லைக்கோடு … குரு : சுகம் என்றால் என்ன,,,? பத்மாவதி : பிரமை  குரு : தங்களுக்கு போர் நீதி கூட தெரியுமா …? பத்மாவதி : ம்… குரு : போர்க்களத்தில் மிகப்பெரிய ஆயுதம் எது …? பத்மாவதி : துணிச்சல்… குரு ; வாழ்க்கையில் மிகக் கடினமான காலம்..? பத்மாவதி : முடிவுகளுக்காக காத்திருக்கும் காலம் .. குரு : மிகப்பெரிய பரிசு :  பத்மாவதி : ஆசிர்வாதங்கள் … பத்மாவதி - S L B

Wait and hate

You ignore i wait I ignore you hate

HONESTY

  HONESTY has a power that makes a lot of people uncomfortable.

Key matters

A door is smaller than the house,a lock is smaller than the door… a key is smaller than the lock.But the little key can easily open the entire  house. So believe in yourself… a little idea can solve a major problems.Always think different and positive.

மதிக்கத் தெரியவேண்டும்

கிடைத்ததை மதிக்கத் தெரியவேண்டும்

The world accepts you.

When you accept yourself  the whole world accepts you.

all ways always...

Work on you for you in all ways always.

மௌனம் பழகு

படைப்பு அமைதியானது  அது மௌனத்தின் சக்தி அமைதியாக வளர  மௌனம் பழகு 

காடு அதிரும்

நூறாண்டு அமைதியாக  நின்ற மரம்  விழும்போது காடே அதிர்கிறது 

வளரும்போது சாயும்போது

ஒரு விதை வளரும்போது ஒலி இல்லாமல் வளரும், ஆனால் ஒரு மரம் சாயும்போது காடு அதிரும்.

ஒதுங்கி வாழ வேண்டும்

ஊர்கள் கூடும் திருநாளை தொடங்கி வைக்கும் என் கூட்டம் முடிந்தால் ஊர் ஓரம் ஒதுங்கி வாழ வேண்டும்  இளையராஜா - தாரை தப்பட்டை

சுத்த வீரனுக்கு...

சுத்த வீரனுக்கு அழகு கோபம் கொள்ளாமல் வெற்றி கொள்வது    

வீரம் விவேகம்

உன்னை ஒருவர் குறைத்து பேசும்போது  அடக்கமாக இரு -  அது உன் வீரம்  உன்னை ஒருவர் புகழ்ந்து பேசும்போது  எச்சரிக்கையாக இரு -  அது உன் விவேகம்  

நிம்மதி

நீங்கள் பெற்றிருக்கும்  உறவுகளே உங்கள் நிம்மதியை  தீர்மானிக்கும்.

காதல் நட்பு

எனக்கு பிடிச்ச மாதிரி நீ இருந்தா உனக்கு புடிச்ச மாதிரி நான் இருப்பேன் - காதல்  உனக்கு பிடிச்ச மாதிரி நீ இரு அதுதான் எனக்கு பிடிக்கும்  - நட்பு  

தோல்வி இல்லை

உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவுமே இல்லை.

வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கை என்றுமே சோகத்தை தருவதில்லை, பாடத்தை மட்டுமே தரும்

சொல்லும் வார்த்தைகள் சொல்லப்படும்

உங்களுக்கு பிடிக்காதவர்களைப்பற்றி நீங்கள் சொல்லும் வார்த்தைகள் தான் உங்களைப்பற்றியும் சொல்லப்படும் .

மூன்று விஷயங்கள்

மூன்று விஷயங்கள் உங்கள் நேரத்தை வீணாக்கி விடும், தவறிப் போனதைப் பற்றி கவலைப்படுவது - அது திரும்ப வராது  பிறரோடு உங்களை  ஒப்பிட்டு பார்ப்பது - அது பலனளிக்காது  எல்லா மனிதர்களையும்  திருப்தி படுத்த நினைப்பது - அது தேவையற்ற சுமை 

அவமானம் - தன்மானம்

அவமானப்படுத்த ஒருவன் இருந்தால் தான் நமக்கு தன்மானம் என்ற ஒன்று இருப்பதே தெரியவரும்.

உள்ளதும் வீணாகும்.

உன்னிடத்தில் இல்லாததை நினைத்து நீ கவலை கொள்ளும்போது உன்னிடத்தில் உள்ளது வீணாகும்.

வேலை பிடித்திருக்கிறது

கடினமாக உழைத்த பிறகும் உங்களுக்கு சோர்வு  தெரியவில்லையெனில் உங்களுக்கு அந்த வேலை பிடித்திருக்கிறது.

போனதெல்லாம் போகட்டும்

போனதெல்லாம் போகட்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றிய பிறகே உங்களுக்கு பிடித்த மாதிரி வாழ ஆசைப்படுகிறீர்கள் என்ற அறிகுறி உங்கள் மனதிற்கு தெரிய வருகிறது.

நிம்மதி

சிலவற்றை தெரிந்துகொண்டால் தெளிவாக இருப்போம். பலவற்றை தெரியாமல் இருந்தால் நிம்மதியாக இருப்போம்.

சுணக்கம்

சுணக்கப்பட்ட தொழில் வெற்றிபெறாது. வெற்றி பெற்ற பின்பும் தொழிலில் சுணக்கம் கூடாது.

தகராறு - வரலாறு

பயந்தவன் வாழ்க்கை தகராறு  துணிந்தவன் வாழ்க்கை வரலாறு 

மகிழ்ச்சி தாகம்

சோகம் என்பது மகிழ்ச்சி நீருக்காக உனக்குள் சுரக்கும் தாகம்.

கூடாது

சிறிய படகுகள் கரை காணாமல் போய்விடக் கூடாது.

வேள்பாரி

  அறவழிப்பட்ட சிந்தனையின் அடையாளமாக ஒரு கதாபாத்திரம் அமைந்துவிட்டால் அதை சாக  ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் . - சு.வெங்கடேசன் ( வேள்பாரி முடிவு குறித்து ) 

Principles

Plans private Moves silent Circle small Life peaceful Prayer loud Heart joyfull

You will be ,,,

You will be the first millionaire in your family…

God's plan

God will put you in positions,you didn’t even apply for

Life and lesson

One great lesson I learned from my life… this is no market for your emotions, so never advertise your feelings, just show your attitude.

Never approach

  Never approach a bull from the front,a horse from the rear or an idiot from any direction.

Consistency

Consistency is better than chasing perfection

நீ விரும்பாத எதுவும்...

நீ விரும்பாத எதுவும்  உன்னோடு இல்லாமல் பார்த்துக்கொள் 

Create

Create a situation where failure isn’t even a possibility 

Hatters

Hatters will see you walk on waters and say,its because you can’t swim

Be alone

Be alone is fucking addictive when you find out how peaceful it is

Don’t bark

Don’t bark  If you cannot bite

Turn your pain

Turn your pain into motivation and motivation to success

உன்னோடு நானிருக்கிறேன்

யாராவது உன்னை ஒதுக்கி வைத்தால் கவலை ஏன்…? யார் உன்னை எந்த தூரத்தில் வைத்தால் என்ன அந்த தூரத்தில் வாழக் கற்றுக்கொள்.அதனால் ஒரு நட்டமும் இல்லை. உன்னோடு நானிருக்கிறேன் அது போதாதா..?

CREATE IT

The most reliable way to predict the future is to CREATE IT

Small change

Small changes add up to big results.  

Forward is forward

Your speed doesn’t matter Forward is forward

Action matters

Thinking is easy,acting is difficult,and put one’s thoughts into action is the most difficult thing in the world.

Don’t waste your time

Don’t waste your time with explanations,people only hear what they want to hear

Be number 1

You have to be ODD  To be number ONE

Remember the moments

  We don’t remember the days  We  remember moments  

Innovation matters

Innovation is the ability to convert ideas into invoices 

The fool story

Image
 

Be patient...

Be patient  Empire are not built in a day

smaller & clearer

Circle got smaller  Vision got clearer

Don’t rush...

Don’t rush the process,Good things take time

Level of freedom.

When you truly don’t care what anyone thinks of you, you have a really dangerously awesome level of freedom.

Plans

If i am your plan B You are my plan Bye

Follow your heart

  First they watch, then the hate, then they copy

no other option

  I must be successful there is no other option

Fear is...

Fear is just an illusion 

Never forget - move forwrd

I never forget where i came from but i chose to move forward 

Chase your own Dreams

Don’t afraid to step out of the crowd and chase your own Dreams 

Hard times

  Dreams come true, if you survive the hard times

Only option

  Something beautiful happens when God becomes your only option

Want you to see

  No need to block you, i want you to see what you lose