மூன்று ஆயுதங்கள்

உன்னை பாதுகாக்கும் மூன்று ஆயுதங்கள்…

மௌனம் - பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கும்.

புன்னகை - பிரச்சினையை எளிதாக தீர்க்கும்.

தனிமை - பிரச்சினை ஏன் வந்தது என்று யோசிக்க வைக்கும்.


Comments

Popular posts from this blog

பத்மாவதி