மகிழ்வு

காயும் கனிகளுமாய் தாங்குவதை

விடவும், கிளையில் குஞ்சுகளுடன் ஒரு கூட்டை ஏந்துவதில்தான் மகிழ்வு கொள்கிறது மரம்.

  • கண்மணி குணசேகரன் 

Comments

Popular posts from this blog

பத்மாவதி