வீரம் விவேகம்

உன்னை ஒருவர் குறைத்து பேசும்போது 

அடக்கமாக இரு - 

அது உன் வீரம் 

உன்னை ஒருவர் புகழ்ந்து பேசும்போது 

எச்சரிக்கையாக இரு - 

அது உன் விவேகம்  


Comments

Popular posts from this blog

பத்மாவதி