நிறங்கள் மதங்கள்

நிறங்கள் ஒவ்வொன்றையும் மதங்கள்தான் தேர்ந்தெடுக்கின்றன 

ஆனால் நிறம் ஒரு மதல்ல …

சில நேரம் மனித மனம் மதம் பிடித்து கருப்பாகிவிடுவதால் காணும் நிறமெல்லாம் மதமாக தெரிகிறது …

  • பாஜிராவ் மஸ்தானி 

Comments

Popular posts from this blog

பத்மாவதி