மூன்று விஷயங்கள்
மூன்று விஷயங்கள் உங்கள் நேரத்தை வீணாக்கி விடும்,
தவறிப் போனதைப் பற்றி
கவலைப்படுவது - அது திரும்ப வராது
பிறரோடு உங்களை
ஒப்பிட்டு பார்ப்பது - அது பலனளிக்காது
எல்லா மனிதர்களையும்
திருப்தி படுத்த நினைப்பது - அது தேவையற்ற சுமை

Comments
Post a Comment